உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை!

சினிமா 8 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தற்போது முன்பதிவு டிக்கெட் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் இந்த படம் வெளிநாடுகளையும் சேர்த்து இதுவரை டிக்கெட் முன்பதிவில் 20 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதோடு ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அடுத்து வரப்போகும் நாட்களில் இன்னும் பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்காக அனிருத் இசையில் உருவான மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த 27ஆம் தேதி மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதியான நாளை மாலை ஜனநாயகன் படத்தின் டிரைலர் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.இதனிடையே ஜனநாயகன் படத்திலிருந்து 3வது பாடலாக ராவண மவன்டா என்ற பாடலை இன்று மாலை 7:50 மணியளவில் வெளியிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0