உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் வசூல்!

சினிமா 9 மாதங்கள் முன்
84 பார்வைகள்

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சிறை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்க, இயக்குநர் தமிழ் இப்படத்திற்கு கதை எழுதியிருந்தார்.விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் என பேசப்படுகிறது.

மேலும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமாருக்கு இப்படம் சிறப்பான எண்ட்ரியாக மாறியுள்ளது.அதே போல் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிஷ்மா அணில்குமார் இப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிறை திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, 9 நாட்களில் உலகளவில் சிறை திரைப்படம் ரூ. 16.5 கோடி வசூல் செய்துள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர்ஹிட்டாகியுள்ள சிறை படம் இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0