உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 15 வினாடிகள் முன்
1 பார்வைகள்

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழும், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழும் இன்று சனிக்கிழமை (28) பிற்பகல் 4 மணி வரை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
பதுளை மாவட்டம்
ஹல்துமுல்லை
பசறை

கண்டி மாவட்டம்
யட்டிநுவர
தும்பனை
ஹதரலியத்த
உடபளாத்த
கங்க இஹல கோரளை
உடுதும்பர
தொலுவ
உடுநுவர

கேகாலை மாவட்டம்
அரநாயக்க
ருவன்வெல்ல
தெஹியோவிட்ட
மாவனெல்லை
புலத்கொஹுபிட்டிய
கேகாலை
கலிகமுவ
யட்டியாந்தோட்டை
ரம்புக்கனை

களுத்துறை மாவட்டம்
பாலிந்தநுவர
புலத்சிங்கள

மாத்தளை மாவட்டம்
ரத்தோட்டை

நுவரெலியா மாவட்டம்
கொத்மலை கிழக்கு
நில்தண்டாஹின்ன
கொத்மலை மேற்கு
நோர்வூட்
அம்பகமுவ கோரளை
தலவாக்கலை
வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம்
குருவிட்ட
கிரியெல்ல

அதிக மழை பெய்யும் பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 52, காலி வீதி பிரதேசத்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிங்வத்தை பிரதேசத்தைச்…

24 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்.!

நெடுங்கேணி கோடாலிக்கல்லு துயிலும் இல்லத்தில், நேற்றையதினம் நவம் அன்னையின் சகோதரி மகேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட, சம நேரத்தில் உறவினர்களால் மாவீரர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதில்…

30 0 0
இலங்கை செய்திகள்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்.!

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் நாளை முன்னிட்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக,…

22 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் – விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவஞ்சலி!

மாவீரர் தினத்தை முன்னிட்டு, மன்னார் விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன்போது, பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்மன்…

36 0 0