உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
70 பார்வைகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் பிங்அராவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாவலப்பிட்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதியுள்ளது.

இதன்போது, அந்த இரண்டு முச்சக்கரவண்டிகளும் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மற்றுமொரு முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்த 21 வயதுடைய யுவதி ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம்…

80 0 0
இலங்கை செய்திகள்

துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆளுநர் களப்பயணம்; மக்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு…

78 0 0
இலங்கை செய்திகள்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம்…

85 0 0
இலங்கை செய்திகள்

நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடிதம்ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

87 0 0