உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

47 பார்வைகள்

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க.

செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா, செயின்ட் லூசியா கிங்ஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

வெறும் 39 பந்துகளில் சதமடித்து CPL வரலாற்றின் அதிவேக சத சாதனையைத் தன் வசப்படுத்தினார்.

8 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 121 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதற்கு முன் ஆண்ட்ரே ரஸல், டிம் சைஃபர்ட், ஷிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் 40 பந்துகளில் அடித்த சதமே CPL சாதனையாக இருந்தது.

அதை இப்போது முறியடித்துள்ளார் ஷானக்க.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

62 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரசிகர்கள் எதிர்ப்பால் நியுசிலாந்து வீரருக்கு விழுந்த ஆப்பு!

கவுண்டி செம்பியன்ஷிப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியுசிலாந்து வீரர் ஸ்காட் குக்கலைன், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹாம்ப்ஷயர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வார்விக்ஷயர்…

71 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் இருந்து லபுஷேன் நீக்கம்!

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஷேன், சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தொடரில்…

67 0 0