உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

தவிர்க்க முடியாத கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் போர்!

உலக செய்திகள் 4 நாட்கள் முன்
93 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இல்லாத, அதேசமயம் முழு அளவிலான போரும் இல்லாத ஒரு பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இது எந்த நேரத்திலும் பேரழிவை ஏற்படுத்தும் நேரடிப் போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ வளங்கள் கணிசமாகக் குறைந்து வருவதுடன் வாஷிங்டனில் அரசியல் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் ஈரானின் பொருளாதாரம் சரிவடைந்து, அதன் நாணயத்தின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

“தற்போது நிலவும் இந்தச் சுழற்சியை உடைக்க ஏதேனும் ஒரு நாடு போரை தீவிரப்படுத்த விரும்பலாம்” என Crisis Group இன் மூத்த ஈரான் பகுப்பாய்வாளர் ஹமித்ரேசா அசிசி தெரிவித்துள்ளார்.

இதுவரை இரு நாடுகளும் தவிர்க்க நினைத்த அந்த ‘முழு அளவிலான போர்’எனும் ஆபத்தான புள்ளிக்கு இந்த நிலைமை இரு தரப்பையும் கொண்டு செல்லக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!

வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.…

124 0 0
உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

93 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

131 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

98 0 0