உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பண்டிகையை முன்னிட்டு 600 அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளை குறைத்து, அவற்றை சத்தோசா விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் இணைந்து, சந்தையில்அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.இவ்வாய்வுகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0