உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று.!

71 பார்வைகள்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று (04) தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இப்போட்டி இன்று இரவு 07.00 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம்யில் ஆரம்பமாக உள்ளது.ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளைப் பெற்றுத் தன்னம்பிக்கையுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.


மறுபுறம், மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி கலவையான வெற்றி–தோல்விகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ளன. அவற்றில் தென்னாப்பிரிக்கா 12 வெற்றிகளும், நியூசிலாந்து 7 வெற்றிகளும் பெற்றுள்ளன.டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்த ஐந்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0