உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிரேஷ்ட ஒளிபரப்பாளரின் தந்தை சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எல். இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று 22 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய, 4ம் குறுக்குத்தெருவில், வசித்து வந்த ஆதம்பாவா அப்துல் லதீப் என்பவரே இனம் தெரியாதோரால் கொலை சொய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று (21.02.2026) இரவு 9.00 மணியளவில் தனது YB 6811 இலக்க சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்றவர், நேற்று இரவிலிருந்து காணவில்லை.

அவரது உறவினர்களால் நேற்று இரவு முதல் இவர் தேடப்பட்ட நிலையில் இன்று (22/02) காலை தில்லையடி, ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி (600 வீட்டுத்திட்ட) பிரதான வீதியினூடாக கல்லடி நோக்கிச்செல்லும் உள்வீதியின் தோட்டப் பகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உயிரிழந்தவரின் முச்சக்கரவண்டி வேறொரு பகுதியான அல்கஸிம்சிட்டியின் பின்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0