யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி.!
யாழ். பல்கலைக்கழத்தில் இன்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர தின கரிநாள் கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை ஸ்ரீலங்கா அரசுக்கு கூறும் முகமாக யாழ். பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.