உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

துறைநீலாவணை மகாவித்தியாலய கிரிக்கெட் அணிக்கு வெற்றி.!

61 பார்வைகள்

அகில இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் பிரிவு மூன்றுக்கான ஒருநாள் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலை அணிக்கு எதிராக துறைநீலாவணை மகாவித்தியாலய அணி வெற்றியீட்டியது.

காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித மிக்கேல் அணி 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

பதிலெடுத்தாடிய துறைநீலாவணை மகாவித்தியாலயம் 23.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இலட்சுமணன் திஷானன் 65 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துறைநீலாவணை மகாவித்தியாலய கடினப் பந்து கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்ட நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

33 0 0