உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நூறாவது படத்தில் ஆச்சரியம்: ‘பராசக்தி’ குறித்து ஜி.வி. பிரகாஷ் வெளிப்படுத்திய ரகசியம்.!

சினிமா 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசுக்கு ‘பராசக்தி’ 100வது படம். இந்த படத்தில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது அது சஸ்பென்சாக வைத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். அது எந்த ரகசியம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

தனது நூறாவது படம் என்பதால் மாமா ஏ ஆர் ரஹ்மானை பாட வைத்துஇருக்கிறாரா அல்லது வேறு யாரையாவது பாட வைத்திருக்கிறாரா அல்லது படத்தில் அவரே சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறாரா என பல கேள்விகள் எழுகின்றன.

ஜனவரி 10ம் தேதி இதற்கு விடை கிடைக்கும். இப்பொழுது ‘ஹாப்பி ராஜ்’ உள்ளிட்ட நாலு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மலையாளத்திலும் இந்த ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகப் போகிறார். ஜிவி பிரகாஷ் முதலில் இசையமைத்த ‘வெயில்’ பெரிய ஹிட் ஆனது அதேபோல் பராசக்தியும் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறாராம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0