உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஆறு நிமிடங்கள் நடனம் ஆடுவதற்கு தமன்னா வாங்கும் சம்பளம்..

சினிமா 8 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இதன்பின் இந்தியில் பிஸியாகியுள்ள நடிகை தமன்னாவின் கைவசம் மூன்று இந்தி படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கதாபாத்திரங்களில் நடிப்பதை தாண்டி, நடிகை தமன்னாவை சிறப்பு பாடலில் நடனமாட கமிட் செய்து வருகிறார்கள்.

கே.ஜி.எப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2, ரெய்டு 2 போன்ற படங்களில் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடியது படு வைரலானது.சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவாவில் நடனமாடி இருந்தார். அந்த வீடியோ கூட ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தில் 6 நிமிடங்கள் தமன்னா நடனமாடி இருந்தார்.இந்த 6 நிமிடங்கள் நடனமாட அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடனத்திற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை தமன்னா பெற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0