உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனநாயகன் படத்தில் நடிக்க தளபதி விஜய் வாங்கிய சம்பளம்.!

சினிமா 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக பயணித்து உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய், ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என அறிவித்துவிட்டார். வருகிற 9ஆம் தேதி வெளிவரும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். ரூ. 200 கோடியை தாண்டி இவருடைய சம்பளம் உள்ளது.இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, தனது கடைசி படத்தில் நடிப்பதற்காக ரூ. 230 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஆனால், அதன்பின் டிஜிட்டல் மார்க்கெட் சற்று சரிவை சந்தித்த நிலையில், ரூ. 10 கோடியை தயாரிப்பாளரிடம் திரும்ப தந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஜனநாயகன் படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 220 கோடி சம்பளமாக பெற்றுகிறார்.இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0