உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2வது மனைவி உடன் விபத்தில் சிக்கிய கில்லி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் தற்போதைய உடல்நிலை..!

சினிமா 9 மாதங்கள் முன்
43 பார்வைகள்

கில்லி படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் நடித்து இருந்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் ஏராளமான படங்களில் நெகடிவ் ரோல்களில் தோன்றி இருப்பவர்.

60 வயதுக்கு மேல் ஆகும்போது அவர் இரண்டாம் திருமணம் செய்தது சில வருடங்களுக்கு முன் கடும் விமர்சனங்கள் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.நடிகரும் அவர் மனைவியும் அசாம் மாநிலம் குவஹாத்தியில் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் விபத்தில் சிக்கி இருக்கின்றனர்.

அவர்கள் சாலையை கடக்கும்போது வேகமாக வந்த வாகனம் இடித்ததில் தூக்கி வீசப்பட்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது.மருத்துவமனையில் இருந்து தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாங்கள் observationல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0