மட்டக்களப்பு செய்திகள்

தோட்டமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

தோட்டமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்....

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் நிகழ்வு.!

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் நிகழ்வு.!

தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தினை நினைவு கூரும் முகமாகவும், அவரின் தியாகத்தினை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாகவும் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு...

அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம்.!

அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம்.!

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள் அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக...

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிள்ளையானின் தொண்டர்கள்.!

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பிள்ளையானின் தொண்டர்கள்.!

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17)...

மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கொ*லை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்.!

மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கொ*லை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்.!

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நகைக்கடை...

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும்.!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும்.!

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்.!

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்.!

மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள...

மட்டக்களப்பில் சூடுபிடித்துள்ள புத்தாண்டு வியாபாரம்.!

மட்டக்களப்பில் சூடுபிடித்துள்ள புத்தாண்டு வியாபாரம்.!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள பல்வேறு...

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி; கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

சிறுவனை பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி; கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும்...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை...

Page 5 of 80 1 4 5 6 80

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.