2000ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. 1946மலாயாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் 5 ஆண்டுகளாக இருந்த இலங்கையரின் முதலாவது தொகுதியினர் கொழும்பு வந்து சேர்ந்தனர். 1809ஆஸ்திரிய இராணுவம் நெப்போலியன்...
1987இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர். 2019இலங்கை உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்த்த ஞாயிறு நாளன்று...
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சித்திரத் தேர் இன்றைய...
1986இலங்கை, கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் அணை உடைந்ததில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 1810வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார். 1862லூயி பாஸ்ச்சர்,...
1988இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி உயிர்நீத்தார்.பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 அன்று தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின்...
1958 – இலங்கையில் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது. இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்....
1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.1895 முதலாம் சீன ஜப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம்...
1885இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது. 1818கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது. 1853இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை...
1815சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது. 1817கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது. 1861அமெரிக்க...
1816பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த பார்படோசுவின் அடிமையான பூசா அடிமைக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிச் சென்று இறந்தார். பார்படோசுவின் முதலாவது தேசிய வீரர் என இவர் மதிக்கப்படுகிறார். 1828நோவா...