• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.04.2026

Mathavi by Mathavi
April 9, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 09.04.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புது ஒப்பந்தங்கள் போடலாம். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். சோம்பேறித்தனம் விலகும். நீண்ட நாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கையாளுவீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். தந்திரமாக சில காரியங்களை, சுலபமாக செய்து முடிப்பீர்கள். பெரிய பெரிய பிரச்சினைக்கு சுலபமாக முற்றுப்புள்ளி வைக்கும் நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். சுறுசுறுப்பு இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட, பெரிய அளவில் இன்று இலாபம் பார்ப்பீர்கள். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் நாள் இன்று.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் வெளிப்படும். காதல் வெளிப்படும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். மனதில் இருந்த பெரிய பாரம் குறையும். நீண்ட தூர பயணங்கள் இனிமையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும், பெரிதாக பாதிப்புகள் இருக்காது. பிரச்சினைகளை சரி செய்யும் பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சின்னச் சின்ன சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். பணம் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கொஞ்சம் எதிர்ப்புகள் வரும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் சக மனிதர்களை போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். திறமையாக சிந்திக்க வேண்டும். தந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாள் இன்பமான நாளாக மாறும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனை இருக்கும். யோசனையில் பலவிதமான கற்பனைகள் தோன்றும். யோசனையை குறைத்துக் கொள்ளுங்கள். கற்பனையை கலைத்து விடுங்கள். இன்று உங்களால் முடிந்த முயற்சிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு துணையாக நிற்பான். நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினை நீங்கும். கஷ்டங்கள் விலகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பலவிதமான போராட்டத்திற்குப் பிறகு இன்று நிம்மதியும் நல்ல தூக்கமும் உங்களை வந்து சேரப் போகிறது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களை காப்பாற்ற கடவுள் உறுதுணையாக நிற்பான். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்பு விலகும். குடும்பத்தில் சந்தோஷப் பெருகும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி