குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மெல்சிறிபுர...
உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட Mop உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று(16) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச் சேர்ந்த...
லக்கல ரிவர்ஸ்டன் வீதியின் இழுக்கும்புர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் லக்கல...
கண்டி ஹிரஸ்ஸகல பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளி ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...
கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய...
அநுர அரசு ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, சுன்னாகம் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்பொருள்...
"புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி." என இலங்கைத்...
"தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்." - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்...
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தப்பவே முடியாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...