கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகன் ரொட்டை அருள்மிகு வீரயடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா 2025
எட்டாம் நாள் பூசை நிகழ்வு மற்றும் வீதி உலா நிகழ்வுயாவும் திரு.முருகையா, திரு.மு.சுதர்சன், திரு.மு.சுதாஜினி, திரு.சிதசெல்வராசா, திரு.ம.மயூதன், ரெகுநாதன், திரூ.சுரேந்திரகுமார் ஆகியோரினால் நேற்றைய தினம் 2025/05/29 மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இன்றைய தினம் 2025/05/30 கங்கா தீர்த்த இடம்பெறவுள்ளது.


