கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை நேற்று இரவு கொண்டு சென்ற போது...
நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....
இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக...
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்...
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து கஞ்சி...
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் யாழ். மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (17)...
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(14) பகல் நடைபெற்றது. யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கான...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கிளிநொச்சியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதிகள் கடந்த 30 .04.2026 அன்றைய தினம் வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல...