உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய் முரளிக்கும் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
99 பார்வைகள்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து புதுடில்லி செல்லும் சாய் முரளிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும் நினைவுகளையும் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், மேலும் பல புதிய பொறுப்புகளில் சாதனைகளைப் படைக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியத் துணைத் தூதரகத்தின் அலுவலர் நாகராஜன் ராமசுவாமியுடன் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

92 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

57 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0
இலங்கை செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்கு தீ வைப்பு; ஆடுகள் உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், பண்ணை முற்றாக…

121 0 0