உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீனாவின் விண்வெளிப் பயணத்தில் முதல் வெளிநாட்டவர்!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
114 பார்வைகள்

பாகிஸ்தானின் வான்படை விமானியான முஹம்மத் ஸீஷான் அலி, சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

ஷென்ஷோ-24 ஆளேற்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ், இன்று பீஜிங் நேரப்படி காலை 8.18க்கு இந்தப் பயணம் ஆரம்பமாகவுள்ளது.

சீனாவின் ஜியூகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லோங் மார்ச்-2F ஏவுகணை மூலம் முன்னெடுக்கப்படும் இந்தப் பயணத்தில், சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ மற்றும் வூ யி ஆகியோருடன் முஹம்மத் ஸீஷான் அலியும் பயணிக்கவுள்ளார்.

சுமார் ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அவர், ஷென்ஷோ-23 விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பவுள்ளார்.

சீனாவின் ஆளேற்ற விண்வெளித் திட்ட வரலாற்றில், சீன மற்றும் வெளிநாட்டு விண்வெளி வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது விண்வெளிப் பயணம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைனுடனான போரில் ப@லியான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகின்றது

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போரில், 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை குறைந்தது 4 இலட்சத்து 90 ஆயிரத்து 334 ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக…

123 0 0
உலக செய்திகள்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற…

108 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷிக்குத் திரும்பும் திகதியை உறுதிபடுத்தினார் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina), இந்தியாவில் தங்கியிருக்கும் தனது நாடுகடந்த நிலையிலிருந்து டிசம்பர் 16 அன்று தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக…

112 0 0
உலக செய்திகள்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

புது டெல்லியில் திங்கட்கிழமை (23) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நேபாளப் பிரதமர் பாலென் ஷாவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் தொழில்நுட்பம், நிர்வாகம், சுகாதாரம்,…

131 0 0