உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அரசன்’ படத்தில் புது அவதாரம் – பிரியங்கா மோகன்!

சினிமா 1 நாள் முன்
116 பார்வைகள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தை ரசிகர்கள் காண்பார்கள் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘டாக்டர்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சனத்தி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ‘அரசன்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வெற்றிமாறன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டகால ஆசை என்றும், ‘வடசென்னை’ திரைப்படத்தின் தீவிர ரசிகை நான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘அரசன்’ திரைப்படம் ‘வடசென்னை’ படத்தின் அதே கதையுலகில் அதற்கு இணையாக நடைபெறும் கதையாக உருவாகி வருவதாகவும், ஆரம்பத்தில் வடசென்னை வட்டார மொழியைப் பேசுவதில் சிரமங்கள் இருந்தபோதிலும் விரைவாகப் பழகிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் தனது மற்றுமொரு பரிமாணத்தை ரசிகர்கள் காண்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுகள்!

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில்…

13 0 0
சினிமா

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் வீட்டில் தீவிபத்து

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், கலபாசஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில்…

121 0 0
சினிமா

பயில்வான் ரெங்கநாதனிடம் பொலிஸார் அதிரடி விசாரணை!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில்…

121 0 0
சினிமா

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் வெளியாகியது

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் இன்று (23) வெளியாகியுள்ளது. நடிகை ஹேலி அட்வெல் (Hayley Atwell) இதற்கான…

128 0 0