உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த நான்கு பாடசாலை மாணவர்கள் காயமடைந்து
டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (04) பிற்பகல் சுமார் 2:30 மணியளவில், ஹட்டன் – புலியாவத்த பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ. பிரதேசத்தில் நிகழ்ந்தது.

புலியாவத்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை முடித்து வந்த நான்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனது முச்சக்கர வண்டி எதிர் திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு முச்சக்கர வாகனத்திக்கு இடமளிக்க முயன்றபோது, தனது வாகனம் கவிழ்ந்து செங்குத்தான பள்ளத்தில் விழுந்ததாக சாரதி தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் புலியயாவத்த தமிழ் ஆரம்ப பாடசாலை ஒன்றில் 3 முதல் 4 ஆம் வகுப்புகளில் பயிலும் மூன்று மாணவிகளும் ஒரு மாணவனும் இந்த விபத்தில் காயமடைந்ததாகத் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா வடக்கில் 13,000 ஏக்கர் வனம் அழிக்கப்படவுள்ளது : நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்பி குற்றச்சாட்டு!

வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக…

77 0 0
இலங்கை செய்திகள்

காலிமுகத்திடல் தாக்குதல் : தென்னக்கோன், ஜோன்ஸ்டன் உட்பட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கொழும்பு, காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், முன்னாள் நாடாளுமன்ற…

80 0 0
இலங்கை செய்திகள்

பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு…

83 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு இன்று (4) புதன் கிழமை…

77 0 0