உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு எதிராக ஈரானின் “உயர் தடுப்புச் திட்டம்”

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
160 பார்வைகள்

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் எதிராக “உயர் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை” (Maximum Deterrence) ஆயத்தப்படுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், பரந்த புவியியல் பிராந்தியங்கள் முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளை உள்ளடக்கித் தமது படைகளின் இலக்கு பட்டியல்களைப் புதுப்பித்துள்ளதாகவும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

84 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

83 0 0
உலக செய்திகள்

ஏதிலிகளை நாடு கடத்த ருவாண்டாவில் விசேட மையம் – ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடவடிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஏதிலிகளை நாடு கடத்தும் நோக்கில், ருவாண்டாவில் விசேட மையமொன்றை அமைக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. ஜேர்மனி, டென்மார்க், ஒஸ்திரியா, கிரீஸ்…

93 0 0
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயி@ரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸ்வீட்வாட்டர்ஸ்…

85 0 0