உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் எண்ணம் இல்லை – மொஹமட் அமீர் அதிரடி

விளையாட்டுச் செய்திகள் 1 மணி நேரம் முன்
85 பார்வைகள்

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், எதிர்வரும் ஐபிஎல் (IPL) ஏலத்தில் பதிவு செய்யும் எந்தவொரு எண்ணமும் தனக்கில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளத்திற்கு அவர் வழங்கிய செய்தியில், இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்லில் அனுமதி இல்லாத நிலையில், சமீபத்தில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற அமீர், இங்கிலாந்து நாட்டவராக ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதேபோன்றுதான் கடந்த காலத்தில் அசார் மஹ்மூந்தும் பிரித்தானிய கடவுச்சீட்டு மூலம் ஐபிஎல்லில் விளையாடியிருந்தார்.

சமீபத்தில் அவர் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் வரைவுக்காக பிரித்தானிய நாட்டவராகப் பதிவு செய்திருந்தார்.

எனினும், தற்போதைய நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் திட்டம் இல்லை என அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

உடற்தகுதிச் சோதனையில் ரிசப் பந்த் தோல்வி!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் கடந்த 01 ஆம் திகதி நடந்த முதல்…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

போட்டியின் போது எதிர்பாராத மோதல் : ஸ்பானிய காற்பந்து வீரர் ப@லி

ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியின்…

88 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் தரவரிசையில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி !

ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக 6வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது அந்த அணியின் இதுவரை இல்லாத…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஃபிஃபா தலைவர் ஜியானியின் அமெரிக்க வரி மிகுதியை இரகசியமாக செலுத்திய ஃபிஃபா அமைப்பு!

சர்வதேச கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) அமெரிக்க வருமான வரி பாக்கியான சுமார் 4 மில்லியன் டொலர்களை (இந்திய…

78 0 0