உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
83 பார்வைகள்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் குருதிக்கொடை முகாமில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு இரத்தத்தைச் சேகரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சேகர மெதடிஸ்த திருச்சபைகளின் குருமார்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டமையுடன், திருச்சபை மக்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றுத் தமது குருதிக்கொடைகளை வழங்கினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பிற்கு மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய அரசாங்க அதிபர் தேவை! : சிறிநேசன் எம்.பி வலியுறுத்தல்

மக்களின் குறைகளை அறிந்து செயல்படக்கூடிய ஒரு பொருத்தமான அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை.   ஒருபக்கச்சார்பாக குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் அவர் ஆதரவாக இருப்பது என்பது…

67 0 0
இலங்கை செய்திகள்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தமிழன் நானே! : இராமநாதன் அர்ஜுனா பெருமிதம்!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு முதன்முதலாக முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக நடக்கின்ற அநியாயங்கள் தொடர்பாக முதன்முதலாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் முஸ்லிம் மக்களுக்காக ஒரு…

90 0 0
இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

81 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

78 0 0