உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புடின் ஒரு நிஜ வாழ்க்கை வில்லன் – ஸ்டீபன் ஹார்பர் விமர்சனம்!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
80 பார்வைகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகவும் புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளி என்றாலும், அவர் ஒரு தீவிரமான சூழ்ச்சிக்காரர் என்றும், “உண்மையிலேயே தீயவர்” (Truly Evil) என்றும் கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் விமர்சித்துள்ளார்.

புடினை ஒரு நிஜ வாழ்க்கை ‘பாண்ட் வில்லன்’ (Bond Villain) என வர்ணித்துள்ள அவர், மற்றவர்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தையை அவர் நன்கு அறிந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியலில் புடினின் செயல்பாடுகள் குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

புளோரிடாவில் வணிகப் பயன்பாட்டு வானூர்தி விபத்து: 9 பேர் பரிதாபமாக ப@லி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வணிகப் பயன்பாட்டு ஜெட் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

83 0 0
உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவை வெளியேற்றும் போராட்டங்கள் தீவிரம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப்…

106 0 0
உலக செய்திகள்

செய்தியாளரை உருவக்கேலி செய்த ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை ‘அருவருப்பானவர்’ எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…

115 0 0