உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ணத்தை கைப்பற்றிய வட்டுவாகல் உதயசூரியன்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
86 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி 01.11.2026 நேற்று அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் குறித்த இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், செம்மலை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் மோதின.

இந்நிலையில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி, 2026ஆம் ஆண்டிற்கான அமரர் லூயிஸ் மிக்கேற்பிள்ளை நினைவுக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.

மேலும், இதன்போது கற்றல் செயற்பாடுகளிலும், ஏனைய துறைகளிலும் சாதித்தவர்களுக்கான மதிப்பளிப்புக்களும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

71 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

71 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

76 0 0