உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகுகல பகுதியில் அமைந்துள்ள வாவியில் மூழ்கி நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லகுகல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஆவார்.

குறித்த நபர் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வராத காரணத்தினால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, வாவியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நவம்பர் 12 இல் அநுரவின் ‘பட்ஜட்’

தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால்…

84 0 0
இலங்கை செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவை விரைவாக வழங்க வலியுறுத்தி போராட்டம்.!

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவை விரைவாக வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனர்யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்க.!

வவுனியா வடக்கு பிரதேசத்தில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள விண்ணாங்கம்பிட்டிக் கிராம மக்களின் பூர்வீகக் காணிகளை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிப்பதுடன், குறித்த கிராமத்தை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு…

68 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரடைஸ்வத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

78 0 0