உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தர்மன் திரைப்படத்திலும் பழக்கடை மூர்த்தி?

சினிமா 1 நாள் முன்
93 பார்வைகள்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ‘பழக்கடை மூர்த்தி’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நமோ நாராயணன், அடுத்ததாக ‘தர்மன்’ திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “ஜெயிலர்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான “ஜெயிலர் 2” திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் நமோ நாராயணனின் “மூர்த்தி” என்ற கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பேசும் பொருளாக மாறியது.

இவரது யதார்த்தமான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது “தர்மன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய மற்றும் சுவாரஸ்யமான சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்தப் படத்தில் குறித்த கதாபாத்திரத்திற்காக முதலில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் ‘ஜெயிலர் 2’ படத்தில் நமோ நாராயணனின் சிறப்பான நடிப்பைப் பார்த்துப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க பரிந்துரைத்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர்…

92 0 0
சினிமா

பிரபல இயக்குநருக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5…

92 0 0
சினிமா

AI காணொளி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நடிகை

சமூக வலைதளங்களில் தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி மார்பிங் செய்து பரப்பப்பட்டுவரும் ஆபாசக் காணொளி தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

84 0 0
சினிமா

நடிகை அசினின் மகள் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல்…

100 0 0