உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

சினிமா 3 மணி நேரம் முன்
83 பார்வைகள்

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது.

இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

நவம்பர் 6ஆம் திகதி படம் ரிலீஸாவதை முன்னிட்டு நேற்று சென்னையில் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் நயன்தாரா கலந்துகொள்ளாமையானுத தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அந்நிலையில், அதில் யோகி பாபு கலந்துகொண்டு பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார்.

அவர் பேசுகையில்,

“சுந்தர்.சி அண்ணனிடம் குழந்தையாக வந்தேன். இப்போது எனக்கு மூன்று குழந்தைகள் ஆகிவிட்டது. குஷ்பூ அக்காவும் பார்த்து என்னடா நாலாவதா என்று கேட்டார்.

இருப்பதிலேயே பெரிய சொத்து குழந்தை சொத்துதான். அது கிடைப்பது ரொம்ப கஷ்டம். அது இல்லாமல் நிறைய பேர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஹிப்ஹாப் ஆதிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். மீசைய முறுக்கு 2வில் நல்ல கேரக்டர் கொடுத்தார்.

அடுத்ததாகவும் சேர்ந்து செய்ய வேண்டும். டிடி, ரெஜினா, இனியா என எல்லோருக்கும் நன்றி. அவர்களுடன் ஏற்கனவே நடிக்க செய்திருக்கிறேன். அதேபோல் நடிகர் விச்சு அண்ணா எனது குருநாதர். சுந்தர்.சி படத்தில் எனக்கும் விச்சுவுக்கும் நிறைய சண்டை வரும்.

அவரை பல காலம் சுந்தர் நடிக்க வைத்திருக்கிறார். ஊர்வசி அக்காவின் ரசிகர்கள் நாங்கள். அவருடன் நீண்ட காலம் பயணம் செய்ய வேண்டும். கடவுள் இருக்கிறது என்று நம்பினால் பிரச்னையே இல்லை; அதுவாகவே நல்லது நடக்கும்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பிரபல இயக்குநருக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5…

83 0 0
சினிமா

AI காணொளி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நடிகை

சமூக வலைதளங்களில் தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி மார்பிங் செய்து பரப்பப்பட்டுவரும் ஆபாசக் காணொளி தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

80 0 0
சினிமா

நடிகை அசினின் மகள் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல்…

94 0 0
சினிமா

தர்மன் திரைப்படத்திலும் பழக்கடை மூர்த்தி?

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ‘பழக்கடை மூர்த்தி’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நமோ நாராயணன், அடுத்ததாக ‘தர்மன்’ திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில்…

86 0 0