உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை கணிதப் போட்டி – 2026 இன் சிரேஷ்ட பிரிவு 2 (தரம் 12, 13) இற்கான போட்டி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற அணியே இந்த வெற்றியைச் சுவீகரித்துள்ளது.

வடக்கு மாகாண அணியில் பின்வரும் முன்னணிப் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: எஸ். அட்சயன், ஆர். பிரவீன், வை.திவனுஜன், ரி. சுவர்மன், எஸ். பிரவீனன்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி: ஜி.ஷாந்தித்யன்
கொக்குவில் இந்துக் கல்லூரி: ஆர்.விதுர்சன்
ஹாட்லிக் கல்லூரி: கே. கஜலக்சன்

தேசிய மட்டத்தில் வடக்கு மாகாணத்துக்குப் பெருமை தேடித்தந்த இந்த மாணவர்களுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் இனி கவனமாக இருக்க வேண்டும்.!

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், ‘நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்கள்’ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப்…

73 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடன் கொழும்பில் விசேட பேச்சு.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தச் சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து விசேட…

79 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

82 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

88 0 0