உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்ப்பாணத்தில் ரூ.2 கோடி பெறுமதியான 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! ஒருவர் கைது

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
70 பார்வைகள்

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 உயர் திறன் மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மர விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு பதிவுகள் இல்லாததுடன், ஏனைய மூன்றுக்கும் போலிப் பதிவுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களை உடைமையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் முறைகேடு! : விசாரணைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மீளவும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில்…

46 0 0
இலங்கை செய்திகள்

மடு பிரதான வீதியில் கோர விபத்து : பெண் ப@லி, மூவர் படுகாயம்

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் இருந்து…

79 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை!

நிலவும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மறைபரப்பு சந்தை நிகழ்வு

உலக மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் காலை விசேட திருப்பலியின் பின்னர் மறைபரப்பு…

47 0 0