உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

உலக செய்திகள் 4 வாரங்கள் முன்
135 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன.

இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரால் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இதனால் அங்கு தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் 2500 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கடலில் தீ பற்றி எரிந்துள்ளது.

அதில் கடலில் கொள்கலன்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன.

அதனை பொதுமக்கள் சிறிய கப்பல்களில் சென்று மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள்…

91 0 0
உலக செய்திகள்

செனகல் அருகே படகு விபத்து : 34 பேர் உயி@ரிழப்பு

மேற்கு ஆபிரிக்காவின் செனகல் அருகே கடலில் படகு மூழ்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தொடர்ந்து மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு…

80 0 0
உலக செய்திகள்

எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் ப@லி

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

90 0 0