உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த ‘ஸ்பைடர்மேன்!

சினிமா 4 நாட்கள் முன்
96 பார்வைகள்

பிரபல ஹொலிவுட் நடிகர் டோபி மெக்வயர் தனது முன்னாள் மனைவியும் நகை வடிவமைப்பாளருமான ஜெனிபர் மேயரின் திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

ஹவாய் தீவுகளில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரெசார்ட்டில் (Four Seasons Resort Lanai) நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜெனிபர் மேயர் கோடீஸ்வரரான ஜெஃப்ரி ஓகுன்லெசியை கரம்பிடித்தார்.

இவர்களது விவாகரத்து கடந்த மாதம் சட்டப்பூர்வமாக நிறைவடைந்த சில வாரங்களுக்குள் இந்தத் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் லியோனார்டோ டிகாப்ரியோ, ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட பல ஹொலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

முன்னாள் மனைவியின் திருமணத்தை டோபி மெக்வயர் தாமே ஏற்று நடத்தி வைத்த நிகழ்வு தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

67 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

79 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

76 0 0