உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

சினிமா 2 நாட்கள் முன்
86 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார்.

எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம் பார்க்கப்படுகிறது.

கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ‘அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்’ என்பது இனி தனுஷ் நற்பணி இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன், நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பின் கொடி மற்றும் இலச்சினையில் நடிகர் தனுஷின் படம் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளையும் இது அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் சூழலில், தனுஷின் இந்த அதிரடி மாற்றம் அவரது அரசியல் வருகையை நோக்கிய அடுத்த கட்ட படியாக சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

67 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

79 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

76 0 0
சினிமா

“பத்தா” திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்…

77 0 0