உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

சினிமா 2 நாட்கள் முன்
80 பார்வைகள்

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை இயக்கிய ஆர். ரவிகுமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ (Mythri Movie Makers) நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

தற்காலிகமாக ‘சூரி 7’ (Soori 07) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கதாநாயகன் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, திரைப்படத்தின் ஏனைய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

68 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

77 0 0
சினிமா

“பத்தா” திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்…

78 0 0