உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

சினிமா 2 நாட்கள் முன்
77 பார்வைகள்

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார். படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

‘தி டர்ட்டி பிக்சர் 2’ திரைப்படத்தில் நடிக்க முதலில் டிரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். எனினும், சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து, தற்போது தமன்னா அந்த கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை தமன்னா இந்தப் திரைப்படத்தில் மீண்டும் உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

68 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

79 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

“பத்தா” திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்…

78 0 0