உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் களத்தில் நடிகை நயன்தாரா?

சினிமா 4 நாட்கள் முன்
90 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அரசியலில் களமிறங்குவது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

2031 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவின் அரசியல் வருகை இருக்குமா என்ற கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”நயன்தாரா தற்போது தாயாகியுள்ளார். குழந்தையையும் குடும்பத்தையும் கவனிப்பதிலும், வீட்டை ஒழுங்காகப் பார்த்துக் கொள்வதிலுமே இப்போது தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிறைவுமே தற்போது போதுமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சினிமா மற்றும் அரசியலைத் தாண்டி தனது குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளை வளர்ப்பதற்கும் நயன்தாரா முன்னுரிமை அளித்து வருவதை விக்னேஷ் சிவனின் இந்தப் பதில் தெளிவாக உணர்த்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

ஆன்மீகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் தனது அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரான தமன்னா,…

68 0 0
சினிமா

சூரி மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி மற்றும் ரஜிஷா விஜயன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற படங்களை…

81 0 0
சினிமா

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ‘நற்பணி இயக்கமாக’ மாற்றியுள்ளார். எதிர்கால அரசியல் வருகைக்கான முன்னெடுப்பாக இந்த அமைப்பு ரீதியான மாற்றம்…

87 0 0
சினிமா

சில்க் ஸ்மிதாவாக களமிறங்கும் தமன்னா!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை…

78 0 0