தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு.!
தனமல்வில கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

