உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

இன்றைய ராசி பலன்கள் – 09.09.2026

ராசி பலன்கள் 8 மணி நேரம் முன்
118 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்ல செய்தி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்னச் சின்ன எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும். சோர்வு இருக்கக் கூடாது. தைரியத்தோடு செயல்படுங்கள். எந்த பிரச்சினை வந்தாலும் துணிந்து நின்றால் துக்கம் இல்லை. இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடக்க வேண்டும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது. பொய் சொல்லக்கூடாது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவு மறைவும் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்படுங்கள். சீக்கிரம் பணக்காரராக வேண்டும். அரசுக்கு புறமான காரியத்தில் ஈடுபடக்கூடாது.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன மன பயம் பதட்டம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. இளைஞர்கள் கெட்ட பழக்கவழக்கத்திற்கு அடிமை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எது நல்லது, எது கெட்டது என்பதை புரிந்து செயல்படுங்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் இருக்கும் சுறுசுறுப்பு இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். உங்களால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யுங்கள். முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உயர் படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். விவசாயம் நல்ல இலாபத்தை கொடுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் இல்லாத நாளாக இருக்கும். மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். நிதிநிலைமை சீராக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாள். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்குவதற்கும் நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வரலாம். ஆனால் மனதை தளர விடக்கூடாது. விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கான விஸ்வரூப வெற்றியை தேடி தரும். காரியத்தடை விலக இன்று விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மேன்மையான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் நன்மை நடக்கும். புது நண்பர்களின் வருகை மனதிற்கு அமைதியை தரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். இன்று முருகர் வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் பலநாள் கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு…

129 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம்.…

104 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்…

76 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு…

81 0 0