உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியீடு!!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
47 பார்வைகள்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்

அதனடிப்படையில் படகு சேவை விபரம்

குமுதினி

6.15 AM -நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.00 AM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு
2.00 PM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
3.30 PM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு

நெடுந்தாரகை

7.00 AM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
8.30 AM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு

வடதாரகை

3.00 PM – நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்
4.30 PM – குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக சஜித் தலைமையில் பிரம்மாண்டப் போராட்டம்!

அரசாங்கத்தின் மக்கள் விரோத அரசியலமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று…

41 0 0
இலங்கை செய்திகள்

புத்தள – கதிர்காமம் வீதியில் காட்டு யானை தாக்குதல் : 10 பேர் காயம்!

புத்தள – கதிர்காமம் வீதியில் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல், சிலாபத்திலிருந்து…

31 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை…

44 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தொகை வழங்கும் நிகழ்வு.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கான கிளி மக்கள் அமைப்பினால் லண்டனில் வாழும் தங்கராஜா…

59 0 0