உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

62 பார்வைகள்

தமிழ்நாட்டின் மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று(1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.

இதற்காக சென்னையிலிருந்து வானூர்தி மூலம் சேலம் வானூர்தி நிலையத்துக்கு முற்பகல் 11 மணிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வீதி மாா்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைந்து, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று முதல் 45 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

முதலமைச்சர் வருகையையொட்டி மேட்டூா் அணைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மகள்களின் கல்விக்காக வெறும் காலில் ஓடி வெற்றி பெற்ற தாய்

மகள்களின் உயர்கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் காலணிகள் இன்றி வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடத்தைப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்…

58 0 0
இந்திய செய்திகள்

பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது. செப்டம்பர்…

74 0 0
இந்திய செய்திகள்

தனது சட்டமன்ற உறுப்பினர்களிடம் சத்தியம் வாங்கிய தமிழக முதல்வர்!

வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற…

60 0 0
இந்திய செய்திகள்

தமிழக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என தமிழக அமைச்சர்…

55 0 0