உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாரம்பரிய கலாச்சாரத்தை பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
58 பார்வைகள்

தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை 15ஆவது முறையாக சிறப்பாக நேற்றையதினம் (30.07.2026) அரங்கேறியது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய ஆவணக் காப்பக (Rocord Room) கட்டட திறப்பு விழாவுக்கான வரவேற்பு நிகழ்வு வவுனியா வடக்குப் பிரதேசத்தின் மன்னகுளம் கிராமத்தில் நடைபெற்ற போது குடமூதற்கும்மி ஆற்றுகை இடம்பெற்றிருந்தது.

பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உள்ளூர் கலாச்சார மரபுகளைப் பேணிப் பாதுகாக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்ததுடன், நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது.

இத்தகைய கலாச்சார நிகழ்வுகள் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை நிலைநிறுத்துவதோடு, நாட்டுப்புறக் கலைகளின் தொடர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0