கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புக்கஞ்சி வழங்கும் நிகழ்வு!
கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புக்கஞ்சி இன்று14 ஆம் திகதி வழங்கப்பட்டது .
கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்று நாளில் ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.