உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புத்தாண்டு காலத்தில் இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சின் விசேட அறிவுறுத்தல்

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார அமைச்சின் விபத்துத் தடுப்புப் பிரிவினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது கண்காணிப்பு இன்றி சிறுவர்களைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விபத்துக்கள் இல்லாத, பாதுகாப்பான புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அந்த பிரிவின் விசேட மருத்துவர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தேவையற்ற காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பட்டாசு கொளுத்தும் போது போதிய இடைவெளியைப் பேணுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

66 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

57 0 0