உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மட்டக்களப்பில் சூடுபிடித்துள்ள புத்தாண்டு வியாபாரம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகருக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

மட்டக்களப்பு நருக்கு அதிகளவான மக்கள் வருகையினை முன்னிட்டு விசேட போக்குவரத்துகளை இலங்கை போக்குவரத்துச்சபை, தனியார் பேருந்து என்பன முன்னெடுத்துள்ளன.

அதேபோன்று நகரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நகருக்கு வரும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மாநகரசபையினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறுபட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதிகளவான மக்கள் புத்தாண்டை வரவேற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்னறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0