உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இன்று காலை வேளையில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப சென்ற வேளை Qr இருந்தால் மட்டுமே பெற்றோல் வழங்கப்படும் என்று அங்கு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர் தெரிவித்துள்ளார் என முச்சக்கரவண்டி சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

காலை வேளை அதிகளவு முச்சக்கரவண்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எரிபொருளை தங்களுக்கு வழங்கப்பட்ட Qrஐ காட்டி பெற்றுவந்தனர்.

அரசாங்கம் நேற்று இரவு 12 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு Qr கட்டுபாடு இல்லை என்று ஊடகங்களில் அறிவித்த போதிலும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலை குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0